Sun - I compared it with our Life. Same 1998-April, when I was in Chennai. I jotted it down. I am sharing with you all... It's in Tamil. I will translate soon! I compared Sun with our life - Morning, Noon and Evening the 3 faces of Sun with our life. Hoping this will touch you in some way... Advance thanks for visiting my blog.
அதிகாலை நீ,
குளிர்ந்த பெண்மையின் சாரல்,
வையகத்தின் விடிவெள்ளி,
பறவைகளின் உற்சாகம்,
மனிதனுக்கோ மற்றொரு விடியல்!
நீ உதித்திருந்தும் இருட்டில் பலர்...
மதியம் நீ,
சுட்டெரிக்கும் பெண்மையின் கற்பு,
என்னை பின்தொடரும் என் நிழலுக்கும் ஒய்வு,
ஏனோ நீ சுட்டெரிக்கும் கத்திரி,
காலையில் உன் குளிர்ந்த பெண்மையில்
மயங்கிவர்களுக்கு இது வாழ்கையின்
மற்றொரு பாதி...
அந்திசாயும் பொழுது நீ,
ஊடலுக்கு பிறகு கூடலின் சுகம்,
மீண்டும் பறவைகளின் உற்சாகத் தீற்றல்,
எங்கிருந்தோ வரும் தென்றலின் தழுவல்,
முற்பகல் உதிப்பின் பிற்பகல் மறையும்...
இருட்டில் வாழ்பவர்களுக்கு வெளிச்சம்?!!!
காதலர்களுக்கு இன்பமும் துன்பமும்,
வயோதிகர்களுக்கு மீண்டும் விடியாதோ?
மற்றவர்களுக்கு மற்றுமொரு பொழுது,
இது வாழ்கை!
சூரியனுக்கு தெரியுமா இது?
இல்லை! இல்லை!! இல்லை!!!
சூரியன்
அதிகாலை நீ,
குளிர்ந்த பெண்மையின் சாரல்,
வையகத்தின் விடிவெள்ளி,
பறவைகளின் உற்சாகம்,
மனிதனுக்கோ மற்றொரு விடியல்!
நீ உதித்திருந்தும் இருட்டில் பலர்...
மதியம் நீ,
சுட்டெரிக்கும் பெண்மையின் கற்பு,
என்னை பின்தொடரும் என் நிழலுக்கும் ஒய்வு,
ஏனோ நீ சுட்டெரிக்கும் கத்திரி,
காலையில் உன் குளிர்ந்த பெண்மையில்
மயங்கிவர்களுக்கு இது வாழ்கையின்
மற்றொரு பாதி...
அந்திசாயும் பொழுது நீ,
ஊடலுக்கு பிறகு கூடலின் சுகம்,
மீண்டும் பறவைகளின் உற்சாகத் தீற்றல்,
எங்கிருந்தோ வரும் தென்றலின் தழுவல்,
முற்பகல் உதிப்பின் பிற்பகல் மறையும்...
இருட்டில் வாழ்பவர்களுக்கு வெளிச்சம்?!!!
காதலர்களுக்கு இன்பமும் துன்பமும்,
வயோதிகர்களுக்கு மீண்டும் விடியாதோ?
மற்றவர்களுக்கு மற்றுமொரு பொழுது,
இது வாழ்கை!
சூரியனுக்கு தெரியுமா இது?
இல்லை! இல்லை!! இல்லை!!!
No comments:
Post a Comment