Friday, 2 September 2022

உயிரெழத்தில் இறை துதி. மனதில் பதிந்தது.

Vanakkam. This post is for people who knows Tamil and have interest in Tamil lyrics as well as admiration of God being an omnipower present anywhere!!!

I am not remembering from where I read this song but during my college days, i think. And do not know who has written too. I tried to Google it and search the internet, but not found it. Anyone can post in comments section, if they are aware of it.

It's simple and written in 12 sentence and each sentence starts in vowels (12) of Tamil language. I thought, it's good to log it in this blog so that the unknown author (to me as of now writing this blog, 02-Sep-2022) will be remembered for the classic Tamil verses.

I am rewriting the verses, I read somewhere but attached in my neuron. God bless all with all the goodness!!!

அகரமெனும் ஒலிதனிலே அனைத்தொலியும் அமைந்தாற் போல்!!!

ஆக்கலுக்கும் காத்தலுக்கும் அழித்தலுக்கும் நீ முதல்வன்!!!

இவ்வுலகும் மேலுலகும் எத்தனையோ பல்லுலகும்!!!

ஈசனென போற்றுகின்ற இறைவனுக்கே எம் வணக்கம்!!!

உலகமெனும் தோட்டத்திலே உலவவிட்ட எம் தாயே!!!

ஊக்கமொடு கல்வி நலம் உதவிட செய் தந்தையே!!!

எண்ணுடனே எழுத்துணர்வும் எனக்களிக்கும் நற்குருவே!!!

ஏலாதன ஒழிப்பனச் செய் ஏற்பனச்செய் சான்றோனே!!!

ஐயனனென உமைப் போற்றி அடிப்பணிந்தேன் வாழியவே!!!

ஒன்றெனும் பொருள் நீயே உவமையின் பரம் நீயே!!!

ஓதுதற்கு எளியவன் நீ உலகத்து உயிர்ப் பிணிக்கு!!!

ஔடதமாய் அமைந்தவன் நீ அய்யா நின் பதம் போற்றி!!!

Hope you enjoy the beauty of Tamil language and depthnesss in simple expression towards God, Mother, Father, Teacher, Scholar.

Whoever the person penned those lyrics, salute from my heart. 

I will try to translate in English if possible.

God bless all with all the goodness!!!

1 comment:

  1. தமிழ் வாழ்க 😍🙏

    ReplyDelete